ஏக்கம் ....

என்னவளே....
விண்ணை சுற்றும்..நிலவாக...நீ .
உன்னை சுற்றும் மேகமாய்...நான்..
இருந்தும்....
உன் காதல் என்னும் ஒலி என் மீது...
படவில்லையே ....ஏன் ...

எழுதியவர் : stylemass (17-Oct-13, 3:45 pm)
சேர்த்தது : stylemass
Tanglish : aekkam
பார்வை : 81

மேலே