என் உயிர் தோழி

இயற்கையின் படைப்பில்
இன்னும் ஒரு அதிசயம் பெண்,
துயரத்தில் தோள் கொடுத்து,
தோழியாய் கை கொடுத்து
நம் வாழ்வு எனும் கருவறைக்கு
வழிகாட்டியாய் நம்மோடு
கடைசி வரை இருப்பது பெண் மட்டும் தான்..!!
-- க.ராமநாதன்

எழுதியவர் : ராமநாதன் (17-Oct-13, 10:19 pm)
Tanglish : en uyir thozhi
பார்வை : 1013

மேலே