இது என்ன ஆட்சி...?

மனிதா நீ
என்ன ஆட்சி செய்கிறாய்
முப்பது சதவிகித
நிலப்பரப்பில்...

அங்கே பார் மீனை
எழுபது சதவிகித
நீர்ப்பரப்பில்
கடலையே ஆள்கிறது...!

எழுதியவர் : muhammadghouse (18-Oct-13, 1:07 am)
பார்வை : 233

மேலே