இதயம்

உன்னை என் இதயம் என்று சொல்ல மாட்டேன்
ஏன் என்றால்
நீ துடித்து நான் உயிர் வாழ விரும்ப வில்லை

எழுதியவர் : (7-Nov-09, 4:16 pm)
Tanglish : ithayam
பார்வை : 2745

மேலே