GJ - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  GJ
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  30-Oct-2009
பார்த்தவர்கள்:  275
புள்ளி:  56

என் படைப்புகள்
GJ செய்திகள்
GJ - GJ அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
30-Oct-2009 7:47 pm

தினம்தோறும் இருவரும்
திரும்பிப் பார்த்தும்
அறிமுகம் இல்லாதவராய்
வழி செல்லும் பயணம்

இதயம் மேடையிட்ட
காதல் கச்சேரிக்கு
சரிகமபதநி கூட
சரியாக உச்சரிக்கபடவில்லை

பூக்காத மொட்டுக்கு
கூந்தல் ஏற ஆசை
போகாத ஊருக்கு
வழித் தேடி தவிப்பு

சந்து முடுக்குகளில்
சங்கமித்த நம் காதல்
சமுத்திரமாய் விரிவதற்குள்
வற்றிய நீர் குளமாய்

அழகான குழந்தைக்கு
ஊனமாய் ஒரு கால்
ரசம் சொட்டும் கவியில்
நெருடலாய் சில பிழைகள்

முற்று பெறாத
முதல் வார்த்தைக்கு
அர்த்தம் மட்டும்
எப்படி கிடைக்கும்

ஓடாத கடிகாரத்தில்
மணிபார்த்த கதையாய்
உலா வந்த நம் காதல்
கல்லடிபட்ட கண்ணாடியாய்

விரிசலுக்குள் மறைந்த
என்

மேலும்

செம.. 31-May-2018 2:21 pm
நன்றி தோழர் சுரேஷ்ராஜா.. 25-Aug-2016 1:33 pm
எழுத்தின் முதல் கவிதையே .. அருமை ... 25-Aug-2016 1:25 pm
அழகு 27-Oct-2015 2:49 pm
GJ - படைப்பு (public) அளித்துள்ளார்
17-May-2015 7:07 pm

தன் செல்ல மகள்
பெரியவள் ஆனதால்
தாயும்
தாவனிக்கு மாறினாள்
----
எங்கோ படித்தது பகிர்ந்து கொள்ள விளைகிறேன்

மேலும்

GJ - படைப்பு (public) அளித்துள்ளார்
17-May-2015 7:05 pm

காதல் வேட்டையில் மட்டும்
மான் வலைவிரிக்க
வேடன் அகப்பட்டு கொள்கிறான்
--
எங்கோ படித்தது பகிர்ந்து கொள்ள விளைகிறேன்

மேலும்

GJ - GJ அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
12-May-2014 8:51 pm

பிஜேபி (BJP) கூட்டணி ஆட்சி அமைக்கும் (கருத்துகணிப்பு)

Aaj Tak - Cicero Prediction
NDA 272
UPA 115
Others 156

Times Now - Org India prediction
NDA 249
UPA 148
Others 146

New 24 - Chanakya prediction
NDA 340
UPA 70
Others 133

இந்த கருத்து கணிப்புகள் அனைத்தும் NDA ஜெய்க்கும், நரேந்திர மோடி பிரதமர் ஆவார் என்பதைய காண்பிக்கறது.

மேலும்

GJ - எண்ணம் (public)
12-May-2014 8:51 pm

பிஜேபி (BJP) கூட்டணி ஆட்சி அமைக்கும் (கருத்துகணிப்பு)

Aaj Tak - Cicero Prediction
NDA 272
UPA 115
Others 156

Times Now - Org India prediction
NDA 249
UPA 148
Others 146

New 24 - Chanakya prediction
NDA 340
UPA 70
Others 133

இந்த கருத்து கணிப்புகள் அனைத்தும் NDA ஜெய்க்கும், நரேந்திர மோடி பிரதமர் ஆவார் என்பதைய காண்பிக்கறது.

மேலும்

GJ - அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
20-Apr-2014 10:34 pm

ஆசையை துறப்பது எப்படி? துன்பத்திற்கு காரணமான ஆசிய துறப்பது எப்படி

மேலும்

ஐந்து உணர்வுகளை போல அசையும் வாழ்வோடும் உணர்வோடும் ஒன்றியது. ஒன்றை மட்டும் பிருது விட்டு மற்றதை மட்டும் அடைவது என்பது சாத்தியமில்லை. அனைத்தையும் சமமாக எண்ணி வாழ்வின் ஒரு பகுதியாக நினைத்து வாழ்வோம்.. வாழ்வு சிறக்கும். 22-Apr-2014 8:15 am
கொஞ்சம் விளக்கமாக கூறுங்கள் 21-Apr-2014 11:45 am
ஒழுக்கம் 21-Apr-2014 11:28 am
நல்லது அய்யா ,உங்கள் கருத்துக்கு நன்றி 21-Apr-2014 10:33 am
மேலும்...
கருத்துகள்

மேலே