ஏழை தாய்

தன் செல்ல மகள்
பெரியவள் ஆனதால்
தாயும்
தாவனிக்கு மாறினாள்
----
எங்கோ படித்தது பகிர்ந்து கொள்ள விளைகிறேன்

எழுதியவர் : (17-May-15, 7:07 pm)
சேர்த்தது : GJ
Tanglish : aezhai thaay
பார்வை : 198

மேலே