உன்னை

ஒன்றும் பூஜ்யமும் மட்டுமே
அறியுமென் கணிணி............
உன்னையும் நம் காதலையும்
மட்டுமே எழுதும்
என் கவிதைகள் போல.........!

எழுதியவர் : Hijazmr (18-Oct-13, 1:53 pm)
சேர்த்தது : hijaz
Tanglish : unnai
பார்வை : 82

மேலே