உன் மெளனங்களை

உன் மெளனங்களை
உடைத்தெரிந்த என் கவிதை
யார் சொல்லாவிட்டாலும்
நான் கவிஞன் தான் ....!!!

எழுதியவர் : கே இனியவன் (18-Oct-13, 7:28 pm)
பார்வை : 180

சிறந்த கவிதைகள்

மேலே