எங்கும் புன்னகை

சூரியனில் ஜோக்கு
எழுதியது யாரு

சிரிக்குதே மலர்கள்
காலையில் பாரு

கவலைகள் மறந்திட
காட்சிகள் நூறு

கவனமாய் கண்டு நீ
கருத்தினில் தேறு....!

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (18-Oct-13, 9:01 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
Tanglish : enkum punnakai
பார்வை : 76

மேலே