மவுன வேதம்

இமைகளை திற
இதழ்களை மூடு

வார்த்தைகளை விட
வண்ணங்கள் அழகு

விமர்சிப்பதை விட
ரசிப்பது அழகு

விளங்கிப் பாரு
வாழ்க்கை அழகு.....

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (18-Oct-13, 8:57 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
Tanglish : mavuna vedham
பார்வை : 71

மேலே