என் தந்தையே ....

சிங்க நடையும் ...
குறும்பு சிரிப்பும்...
அளவில்லா ..அன்பு ...
காட்டி ...
ஆசிரியராய் ...இருந்து..
நண்பனாக,,வழிநடத்தி ...என்னை...
வாழ்க்கை..என்ற ,,இமயத்தில்..
உயர்த்திய என் தந்தையே,,,,
உனக்கு நான் என்ன கைம்மாறு ...
செய்ய போகிறேன்....-ஆம் ..
இனி வரும் ஜென்மத்தில் ...
நீ என் குழந்தையாக....வா..
அப்போது நான் தருகிறேன்...
உன்னிடம் இருந்து ...நான் பெற்ற ..
இன்பத்தை இருமடங்காக....

எழுதியவர் : stylemass (18-Oct-13, 8:54 pm)
Tanglish : en thanthaiye
பார்வை : 126

மேலே