கழுதை பேசுகிறது...
இரு நண்பர்கள்: அட போடா, கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை?
கேட்டுக்கொண்டிருந்த கழுதை: இங்க வாங்க, என்கிட்டே யாராவது கற்பூரத்த கொடுத்திங்களா? இல்ல மோந்து பாக்க தான் சொன்னிங்களா? இல்ல நான் தான் தெரியாதுன்னு சொன்னேனா ? அப்புறம் ஏன்?...
நண்பர்கள்: டேய் கழுதை பேசுதடா, ஓடு, ஓடு...
கழுதை: நில்லுங்க, நில்லுங்க! தீபாவளி வருது .. என்
வா லுல பட்டாசு, கிட்டாசுன்னு கட்ட நினைச்சிங்க... அப்புறம், "கழுதை கோர்ட்டுக்கு போன
கதைன்னு " பேச ஆரம்பிச்சிடுவீங்க ஜாக்கிரதை! என்ன வரட்டா? கொய்யாலே!