பூ ... மாதிரி
நண்பன் 1: டேய்! உன் மனைவி எப்படி?
நண்பன் 2: அவள் பூ மாதிரிடா...
நண்பன் 1: உன் மகள்?...
நண்பன் 2:அவளும் பூ மாதிரிதான்...
நண்பன் 1: அப்படியா? அப்ப உன் மருமகள்?
நண்பன் 2: சும்மா சொல்லக்கூடாதுடா, அவளும் பூ மாதிரிதான்டா ...
நண்பன் 1: அட, அடடா , நீ தாண்டா பெண்மையை மென்மைன்னு நினைக்கிறவன்.
நண்பன் 2: அட நீ ஒன்னு... இப்படி சொன்னாத்தான் தினமும் பூ கேட்டு நச்சரிக்க மாட்டாங்க, பூவுக்கே பூவான்னு கேட்டு மடக்கிடுவோமுள்ள?
.