வெற்றி வீரன்

பிஞ்சு மழலை - இவன்
கள்ளம் இல்லா குழந்தை
துடித்து எழுகின்றான்
துரோகம் கண்டு
வெடித்து முழங்குகின்றான்
உலகின் அநீதி கண்டு
பேனை ஏந்தும் கைகளில்
போர்க்கொடி
இவன் போட்டன் முதல் விதை
அது விருட்சம் ஆகும் போது
பல தலைகள் உருளும்
தடைகள் தீரும்
அப்போது
இவன் தாகம் தணியும் ..

எழுதியவர் : பூவதி (21-Oct-13, 1:26 am)
Tanglish : vettri veeran
பார்வை : 141

மேலே