அரசியல்வாதி

வருமானத்துக்கு மீறி
சொத்து
சேர்த்து விட்டார்
குற்றம் செய்து விட்டார்
கணக்கு தெரியாது
அவர் படித்தது மூன்று
இதுவே அதற்க்கு சான்று
அவரும் வளர்வார்
மக்கள் எண்ணங்களை கொன்று

எழுதியவர் : ச கே murugavel (21-Oct-13, 11:00 am)
சேர்த்தது : S K MURUGAVEL
Tanglish : arasiyalvaathi
பார்வை : 54

மேலே