மறந்துவிட்டாய்...

நீ என்னுடன்...
பழகிய நாட்களை மறந்துவிட்டாய்...

நீ என்னுடன்
பயணம் செய்த நாட்களை மறந்து விட்டாய்...

நீ என்னுடன்
உன் அன்பு துன்பம் மகிழ்ச்சி
பகிர்ந்த நாட்களை மறந்துவிட்டாய்...

என்றாவது ஒரு நாள்
நாம் பழகிய நாட்க...ள்
உன் நினைவில் வந்தால்...
அந்த நாள் என் கைபேசிக்கு ஒரு தவறிய அழைப்பாவது கொடு...

அந்த ஒரு நிமிடத்திற்க்காக நான் காத்திருக்கிறேன் அப்படி ஓர் நாள் எனக்கு கிடைக்குமானால் அதுவே என் கடைசி ஆசையாக இருக்கும்.........

எழுதியவர் : பாலா (21-Oct-13, 5:16 pm)
Tanglish : maranthuvittai
பார்வை : 333

சிறந்த கவிதைகள்

மேலே