இந்த விளக்கம் போதுமாடி!

காதலும் காவலும் ஒன்றுதான்
காத்து கொண்டிருப்பதால்
நீதியும் நீயும் ஒன்றுதான்
செத்து கொண்டிருப்பதால்

எழுதியவர் : . ' .கவி (12-Jan-11, 8:08 pm)
சேர்த்தது : A.Rajthilak
பார்வை : 486

மேலே