செல்லாக் காசுகள்

என்னிடம் பிறரை மயக்கும்
ஆர்ப்பாட்டமான அழகு இல்லை - ஆனால்
அன்பு இருக்கிறது!
என்னிடம் பார் போற்றும்அறிவு அல்லது கல்வி
இல்லை ஆனால் நல்ல மனமிருக்கிறது!
என்னிடம் பணமில்லை அல்லது பொருளில்லை
ஆனால் எல்லோரையும் என்னுயிர்போல்
நேசிக்கும் பரந்த மனமிருக்கிறது
ஆனால் இவையெல்லாம் கலியுகத்தில்
செல்லாக்காசுகளாம் !

எழுதியவர் : க.durgalakshmi (22-Oct-13, 3:23 pm)
பார்வை : 46

மேலே