durgalakshmi - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : durgalakshmi |
இடம் | : |
பிறந்த தேதி | : 01-Jan-1973 |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 12-Oct-2013 |
பார்த்தவர்கள் | : 184 |
புள்ளி | : 24 |
மனதால் மயக்கும் மந்திரனே
கண்களால் கட்டியிழுக்கும் கணவனே
நேர்மை திறமை எனும் இருகரம் கொண்டு
புறத்திலும்
தாயை உயிரில் வைத்து
மனைவியை மனதில் நிறுத்தி
உன் மழலைகளிடத்தில் அன்பை சொரிந்து
அக்கறை காட்டி அகத்திலும்
நல்வாழ்வு நடத்தும் நீ பிறந்த இந்நன்நாளில்
நீ நல்வளம் பல பெற்றுதேகசுகத்துடன்
நீண்ட காலம் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்
கருநீல வானத்தில்
மின்னும் (அ)ஜ்வலிக்கும்
நஷத்திரத்தை என் எதிரில் பார்த்தேன்
தார் ரோடில் பட்டுத் தெறிக்கும்
மழைத் துளி!
வெள்ளிக்கமபியாய் வானிலிருந்து
இறங்கி கரிய தார் ரோட்டில்
குதித்து குதித்து சந்தோஷமாய்
நடனமாடினாள் மழை மகள்
அவள் நடனத்தையும் அதை ரசித்த
என் ரசனையையும் ஒரே நேரத்தில்
அழித்தது ஒரு வானின் டயர்
கருநீல வானத்தில்
மின்னும் (அ)ஜ்வலிக்கும்
நஷத்திரத்தை என் எதிரில் பார்த்தேன்
தார் ரோடில் பட்டுத் தெறிக்கும்
மழைத் துளி!
வெள்ளிக்கமபியாய் வானிலிருந்து
இறங்கி கரிய தார் ரோட்டில்
குதித்து குதித்து சந்தோஷமாய்
நடனமாடினாள் மழை மகள்
அவள் நடனத்தையும் அதை ரசித்த
என் ரசனையையும் ஒரே நேரத்தில்
அழித்தது ஒரு வானின் டயர்
நீ வருவாய் என நினைத்தாலே
மழைத்துளி பட்ட பூமி போல சில்லென்றிக்கிரது
நீ வருவாய் என நினைத்தாலே
பனித்துளி பட்ட மலரென மனம் சிரிக்கிறது
நீ வருவாய் என நினைத்தாலே
மகிழம்பூ வாசமாய் மணக்கிறது நம் நினைவுகள்
நீ வருவாய் என நினைத்தாலே இனிக்கிறது
வாழ்வில் கால் பங்கு பிரிவு
கால் பங்கு நோய் - எப்போதோ
ஒரு சில மணித்துளிகள் இன்பம்
மிகுதியெல்லாம் கண்ணீர் கண்ணீர்
கண்ணீர் பெண்களின் ஆயுதம் என்றான்
ஒரு கவிஞன் - நான் சொல்கிறேன்
கண்ணீர் ஆயுதமில்லை ஆறுதல்
அல்லி இதழ் விரித்து
அன்பு தங்கை சிரித்திடுவாள்
அண்ணன் என்வருகை கண்டு
அவள் உள்ளமெல்லாம் பூரித்திடுவாள்... !
பஞ்சு விரலாலே பிஞ்சவள்
என்தலையில் செல்லமாய் குட்டிடுவாள்
கொஞ்சி விளையாடிட குழந்தையவள்
பூங்காவுக்கு கூட்டிச்செல்ல அழைத்திடுவாள்... !
கடைக்குச்சென்று மிட்டாய் வாங்க
சில்லறை காசும் கேட்டிடுவாள்
அதைவாங்கி தின்ற மறுகணமே
மீண்டும் வேண்டுமென்று அடம்பிடிப்பாள்... !
மழலையவள் கையில் பொம்மையோடு
அன்பாக எப்பொழுதும் விளையாடிடுவாள்
அவளே குழந்தை அவள்பொம்மைக்கு
தாலாட்டு ஒன்றைப் பாடிடுவாள்... !
என் கையைப் பிடித்து
ஊரு சுற்றி மகிழ்ந்திடுவாள்
செல்லமாய் கன்னத்தில் முத்தங்களி