வாழ்க்கை
வாழ்வில் கால் பங்கு பிரிவு
கால் பங்கு நோய் - எப்போதோ
ஒரு சில மணித்துளிகள் இன்பம்
மிகுதியெல்லாம் கண்ணீர் கண்ணீர்
கண்ணீர் பெண்களின் ஆயுதம் என்றான்
ஒரு கவிஞன் - நான் சொல்கிறேன்
கண்ணீர் ஆயுதமில்லை ஆறுதல்
வாழ்வில் கால் பங்கு பிரிவு
கால் பங்கு நோய் - எப்போதோ
ஒரு சில மணித்துளிகள் இன்பம்
மிகுதியெல்லாம் கண்ணீர் கண்ணீர்
கண்ணீர் பெண்களின் ஆயுதம் என்றான்
ஒரு கவிஞன் - நான் சொல்கிறேன்
கண்ணீர் ஆயுதமில்லை ஆறுதல்