தோற்றுக் கொண்டிருக்கிறேன்,,,,,

தோற்றுக் கொண்டிருக்கிறேன்,,,,,
நம் காதலை அழிக்க நினைத்து முடியாமல்,,,,
உன் பெயரை மறக்க நினைத்து முடியாமல்,,,
நித்தம் நித்தம் என் நித்திரையில் நீந்திக்கொண்டிருக்கும்.உன் நினைவுகளை
தொலைக்க நினைத்து முடியாமல்,,,,
தோற்றுக் கொண்டிருக்கிறேன் தினமும்..
என்னிடம் நானே,,,,,

எழுதியவர் : அ.அருள் சூரியன் (19-Jan-14, 2:33 pm)
பார்வை : 156

மேலே