arul suriyan - சுயவிவரம்
(Profile)
![](https://eluthu.com/images/userimages/a/xngah_6148.jpg)
![](https://eluthu.com/images/roles/newer.png?v=5)
வாசகர்
இயற்பெயர் | : arul suriyan |
இடம் | : nagercoil |
பிறந்த தேதி | : 03-Nov-1988 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 11-Aug-2011 |
பார்த்தவர்கள் | : 205 |
புள்ளி | : 5 |
காதல்
பலமுறை தோற்றுவிட்டேன்
உன் இதயத்தை திருட முயற்ச்சித்தும் முடியாமல்..
நான் கவிஞன் என்பதால்தான்
கவிதையை திருட முடியவில்லையோ?
ஆழ்கடலில் மூழ்கிக்கொள்ள விரும்புகிறேன்.
உன் நினைவுகளின் வெப்பம் தாங்காமல்...
கடற்கரை மணலில் புதைந்து கொள்ள விரும்புகிறேன்.
உன் நினைவுகளின் பாரம் தாங்காமல்....
நிலவில் ஒளிந்துக் கொள்ள விரும்புகிறேன்.
உன் நினைவுகளின் தாக்கம் தாங்காமல்....
நெருப்பின் நடுவே சிறை இருக்க விரும்புகிறேன்.
உன் நினைவுகளின் ஈரம் தாங்காமல்....
ஆனாலும் எனக்குத் தெரியும்.
இவைகள் எல்லாம் என்னைக் காத்துக்கொள்ளாது
உன் நினைவுகளின் துரத்தல்களில் இருந்து
தோற்றுக் கொண்டிருக்கிறேன்,,,,,
நம் காதலை அழிக்க நினைத்து முடியாமல்,,,,
உன் பெயரை மறக்க நினைத்து முடியாமல்,,,
நித்தம் நித்தம் என் நித்திரையில் நீந்திக்கொண்டிருக்கும்.உன் நினைவுகளை
தொலைக்க நினைத்து முடியாமல்,,,,
தோற்றுக் கொண்டிருக்கிறேன் தினமும்..
என்னிடம் நானே,,,,,
சொர்கம் கண்டேன்.
உன்னை காதலித்த நிமிடங்களில்..
நரகம் கண்டேன்.
உன்னை பிரிந்த நிமிடங்களில்..
சொர்கம் நரகம் இரண்டும் கண்டேன் உன்னால்..
இறப்பதற்கு முன்பே...