கண்டேன்

சொர்கம் கண்டேன்.
உன்னை காதலித்த நிமிடங்களில்..

நரகம் கண்டேன்.
உன்னை பிரிந்த நிமிடங்களில்..


சொர்கம் நரகம் இரண்டும் கண்டேன் உன்னால்..
இறப்பதற்கு முன்பே...

எழுதியவர் : (18-Jan-14, 2:59 pm)
Tanglish : KANDEN
பார்வை : 59

மேலே