பொங்கும் மகிழ்ச்சி

மாட்டுப் பொங்கலுக்கென்ற
மகிழ்ச்சியில் ஏறுகின்றன மாடுகள்-
அடிமாடாய்ப் போவதை அறியாமல்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (18-Jan-14, 2:44 pm)
பார்வை : 139

மேலே