முடியாமல்

பலமுறை தோற்றுவிட்டேன்
உன் இதயத்தை திருட முயற்ச்சித்தும் முடியாமல்..
நான் கவிஞன் என்பதால்தான்
கவிதையை திருட முடியவில்லையோ?

எழுதியவர் : சூரியன் (7-Aug-14, 11:43 am)
Tanglish : mutiyamal
பார்வை : 79

மேலே