சுகம்

தனிமையின் சுகமே சுகம்!
யார் சொன்னார் இல்லையென்று?

சுகம் நூறு சதம்!
தாயின் கருவறையில்!!
தனிமையின் சுகமே சுகம்!
யார் சொன்னார் இல்லையென்று?

எழுதியவர் : உமர்ஷெரிப் (19-Jan-14, 2:07 pm)
Tanglish : sugam
பார்வை : 60

மேலே