வாழ்த்துப் பரிசு

காதலன்
கொண்டு வந்த பூக்கள்
அவளது கல்யாணத்திற்கு
வாழ்த்து பரிசானது...!

எழுதியவர் : muhammadghouse (22-Oct-13, 7:46 pm)
Tanglish : vaalthup parisu
பார்வை : 52

மேலே