கண்ணீரிடம் தோற்றேன்

யாரிடமும் தோற்றதில்லை நான் ...!
இன்று தோற்றுவிட்டேன்
என் கண்ணீர் துளிகளிடம்
காரணம்
என் நண்பர்களின் கரங்கள் தொலைவில் ...!

எழுதியவர் : முகில் (22-Oct-13, 10:56 pm)
சேர்த்தது : முகில்
பார்வை : 178

சிறந்த கவிதைகள்

மேலே