இதய நட்பு

என் இதயம் துனிந்துவிட்டது
துடிப்பை நிறுத்திக்கொள்ள ...!
காரணம் கேட்டேன்,
சொன்னது ...!
உனக்க துடிப்பதற்கு
உன் நண்பர்கள் இருக்கையில்
நான் எதற்கு என்று ...!

எழுதியவர் : முகில் (22-Oct-13, 11:09 pm)
சேர்த்தது : முகில்
Tanglish : ithaya natpu
பார்வை : 299

மேலே