நினைவு
என்றாவது ஒரு நாள்
நினைத்துப் பார்த்திருப்பேன்
நீ என் நினைவில் இருந்திருந்தால்
எப்படி மறக்க ...!
என் நினைவாகவே இருக்கும்
உன்னை ...!
என்றாவது ஒரு நாள்
நினைத்துப் பார்த்திருப்பேன்
நீ என் நினைவில் இருந்திருந்தால்
எப்படி மறக்க ...!
என் நினைவாகவே இருக்கும்
உன்னை ...!