நான் சூரியன் தோழியே
உனது
மின்சார வெளிச்சம்
இந்த சூரியனை தொடாது...
நீ
மின்னுவது
சூரியனை
பார்க்கத்தான்...
உன்னை
ஏமாந்தவர்கள்
பார்ப்பார்கள்...
என்னை
ஏமாறதவர்கள்
பார்ப்பார்கள்...
மின்சாரமே
சூரியனிடம்
உன்னொளி பலிக்காது...!
உனது
மின்சார வெளிச்சம்
இந்த சூரியனை தொடாது...
நீ
மின்னுவது
சூரியனை
பார்க்கத்தான்...
உன்னை
ஏமாந்தவர்கள்
பார்ப்பார்கள்...
என்னை
ஏமாறதவர்கள்
பார்ப்பார்கள்...
மின்சாரமே
சூரியனிடம்
உன்னொளி பலிக்காது...!