அநாதை என்று பெயரெடுக்க

அனாமத்தாக பிறந்த குழந்தை
என்ன பாவம் செய்ததோ!
ஆண் பெண்ணின் இச்சை
கட்டுக்கடங்காமல் தீண்ட
தன்னிலை மறந்து குலவி
ஈன்றெடுத்த மகவை
நிர்க்கதியாக தவிக்கவிட்டு
தன வழி நோக்கி சென்று
இருவரும் நல வாழ்வை
அமைத்துக் கொள்ள
வெவ்வேறு வருடன்
பச்சிளங் குழந்தை
அநாதை இல்லத்தில் வளர
தாயும் இருக்க முழுவதுமாக
தந்தையும் இருக்க நலமாக.

எழுதியவர் : மீனா சோமசுந்தரம் (24-Oct-13, 9:13 am)
சேர்த்தது : Meena Somasundaram
பார்வை : 78

மேலே