விடியல்

அதிகாலைப் பொழுது
வாசலில் என்னவள்
கோலம் போட ஆயுத்தமானாள்
என்னவளின் அழகைக் காண
கதிரவன் எட்டிப் பார்த்தான்
நிலாப்பெண் நாணித் தலை குனிந்தாள்..
-----மு. ஓம்குமார்
அதிகாலைப் பொழுது
வாசலில் என்னவள்
கோலம் போட ஆயுத்தமானாள்
என்னவளின் அழகைக் காண
கதிரவன் எட்டிப் பார்த்தான்
நிலாப்பெண் நாணித் தலை குனிந்தாள்..
-----மு. ஓம்குமார்