அரசியல் வாதி

கஞ்சி வைத்த கரை வேட்டி
அரசியல் வாதி
கஞ்சி இல்லா குவளை
குடிசை வாசி

உடையோ வெள்ளை
உள்ளமோ கருப்பு
அரசியல் வாதி

உடையோ கருப்பு
உள்ளமோ வெள்ளை
குடிசை வாசி

எழுதியவர் : arsm1952 (24-Oct-13, 4:37 pm)
சேர்த்தது : arsm1952
Tanglish : arasiyal vathi
பார்வை : 198

சிறந்த கவிதைகள்

மேலே