காற்று தந்த கடன்

காற்று கடனை திருப்பிக் கேட்டது
கொடுத்ததும் மேனி சடலமானது

எழுதியவர் : (26-Oct-13, 1:39 pm)
பார்வை : 754

மேலே