பூ
ஏற்றத்தாழ்வின்றி
பாகுபாடின்றி
தன்னை பறிக்கும் முன்
அனைவரின் மனதையும்
பறித்து
தன் கிரீடத்தில்
சூட்டிக்கொள்ளும்
மாயமகள்!!
ஏற்றத்தாழ்வின்றி
பாகுபாடின்றி
தன்னை பறிக்கும் முன்
அனைவரின் மனதையும்
பறித்து
தன் கிரீடத்தில்
சூட்டிக்கொள்ளும்
மாயமகள்!!