வல்லவரா நீங்கள்

வலது அல்லது இடது கை, சிறு விரல், மோதிர விரல், நடு விரல் மூன்றினையும் உள்ளங்கையில் படும்படி வைத்துக்கொண்டு, ஆள் காட்டி விரல் மற்றும் பெரு விரல் இரண்டையும் ஒன்றோடு ஒன்று தொடாமல் வைத்துக் கொண்டபின், வீட்டில் உள்ள வேறொருவரைக் கொண்டு, ஏதாவது ஒரு கரென்சி நோட்டை, அந்த விரல் இரண்டின் மேல் பிடித்தவண்ணம், மேலிருந்து கீழே விட, நீங்கள் அதை இரு விரலாலும் இறுக்கிப் பிடித்து விட்டால் ....

நீங்கள் வல்லவரே !

எழுதியவர் : (27-Oct-13, 10:36 am)
சேர்த்தது : Venkatachalam Dharmarajan
பார்வை : 113

சிறந்த நகைச்சுவைகள்

மேலே