விளம்பரம்

புதிதாக கட்டிய சுற்று சுவரில்
செய்யப்பட்டிருந்தது ஒரு விளம்பரம்
"இங்கு விளம்பரம் செய்யாதே "

எழுதியவர் : பாசுகரன் (27-Oct-13, 2:57 pm)
Tanglish : vilamparam
பார்வை : 143

மேலே