மகிழ்வு

தாம் பெற்ற
கிள்ளையிடத்தே
தம் கிள்ளைகள்
என
பள்ளி பிள்ளைகளை
கூறியே
மகிழ்வு கொண்டு
பெருமிதம் கொள்வர் !!!

ஆசிரியர்கள் ......

எழுதியவர் : (27-Oct-13, 2:41 pm)
சேர்த்தது : உமாமகேஸ்வரி ச க
Tanglish : makizhvu
பார்வை : 91

மேலே