கொலைகாரன்

நான்
ஒரு கொலைகாரன்
சில எழுத்துகளை
வாழ வைப்பதற்காக
எத்தனை பேனாக்களின்
இரத்ததை உறிஞ்சி
அதை கொன்று இருப்பேன்…

எழுதியவர் : கவிதை காதலன் (27-Oct-13, 11:54 am)
சேர்த்தது : Yasvan
பார்வை : 161

மேலே