கண்கள்

கலர் கலர் கனவுகள் காணும்
ப்ளாக் அண்ட் ஒயிட்
கண்கள்..

எழுதியவர் : துரைவாணன் (27-Oct-13, 4:27 pm)
சேர்த்தது : துரைவாணன்
Tanglish : kangal
பார்வை : 223

மேலே