அன்பே

என் இதய துடிப்பில் இணைந்த
என் இனிமை துளியே
என் இரத்த துளியும் இனிக்கிறது
உனக்காக சிந்துகையில்...!
-என்றும் அன்புடன் ஸ்ரீ-

எழுதியவர் : என்றும் அன்புடன் ஸ்ரீ (27-Oct-13, 4:13 pm)
Tanglish : annpae
பார்வை : 123

மேலே