சுட்டாதே விரலை
ஆட்காட்டி விரலை நீட்டி
அடுத்தவனுக்கு
அறிவுரை சொல்லுமுன்
திரும்பிப் பார்
உன் கைவிரல்களை.......
மூவிரல்கள் உன்னை நோக்கி..!
ஆட்காட்டி விரலை நீட்டி
அடுத்தவனுக்கு
அறிவுரை சொல்லுமுன்
திரும்பிப் பார்
உன் கைவிரல்களை.......
மூவிரல்கள் உன்னை நோக்கி..!