பகுத்து உண்

விருந்தோம்பலில்
தன்னினத்தைக்
கூவியழைக்கும்
காகம் போலிரு....!

எள்ளென்றாலும்
எட்டாகப் பகிர்ந்து உண்
சந்ததி தழைக்கும்...!

எழுதியவர் : சுசானா (28-Oct-13, 1:13 am)
பார்வை : 1527

மேலே