என் உள்ளம் தொலைந்ததே

என் உள்ளம்...

தேடலில் உன்னை கண்டது ...

உன்னை காண்கையில்

என் உள்ளம் தொலைந்ததே

ஏனடி...?

எழுதியவர் : கலைச்சரண் (28-Oct-13, 12:26 pm)
சேர்த்தது : esaran
பார்வை : 86

மேலே