பெண்ணே பெண்ணே நீயே சொல்

புது உயிரை தந்திடும் பிரசவ வலி...

ஒரு உயிரை எடுத்திடும் ... காதல் வலி...

கொடியது எது பெண்ணே?

நீயே சொல் ?

எழுதியவர் : கலைச்சரண் (28-Oct-13, 12:32 pm)
சேர்த்தது : esaran
பார்வை : 90

மேலே