மாணவன் ஜோக்
ஆசிரியர் : ஏண்டா... ஒரு மாசமா ஸ்கூலுக்கு வரல?
மாணவன் : அடிக்கடி ஒரே இடத்துக்குப் போனா, மரியாதை இருக்காதுன்னு எங்க அப்பா சொன்னாரு மேடம்....
ஆசிரியர் : ?????