ஹைக்கூ கவிதை

படித்தவன் பாடம் நடத்துறான் பள்ளிக்குள்ளே
படிக்காதவன் பள்ளிகுடம் நடத்துறான் ஊருக்குள்ளே ......

மரத்தை வெட்டாதீர்கள் என்று எழுதி இருந்தது மரப்பலகைகளில்.........

எழுதியவர் : துடிக்கும் இதயம் (28-Oct-13, 2:41 pm)
பார்வை : 89

மேலே