சுமை
எல்லா ஏமாற்றங்களையும்
சுமந்து திரிவதென்பது சுமையானதாகவே
ஒரு குழந்தையைப் போல்
ஒரு பூக் கூடையைப் போல்
அவ்வளவு எளிதாக இல்லைதான்
எனும் போதும்
சுமந்து கொடுத்தான் திரிகிறோம்
நமக்கான துயரங்களை...
கூடையைப் போல்
அவ்வளவு எளிதாக இல்லைதான்
எனும் போதும்
சுமந்து கொடுத்தான் திரிகிறோம்
நமக்கான துயரங்களை...