நண்பன்டா

நண்பன்-1 : "மச்சான் உனக்கு செஸ் விளையாட தெரியுமா டா??"

நண்பன்-2 : "என்னடா மச்சான் இப்படி கேட்டுட்ட?? நீ முன்னாடி க்ரௌண்ட்க்கு போய்டே இரு,, நான் ஷு மாட்டிகிட்டு வரேன்".

நண்பன்-1 : ??????????????????

எழுதியவர் : ஜில்லுனு ஒரு ஷாகுல் (29-Oct-13, 4:45 am)
பார்வை : 163

சிறந்த நகைச்சுவைகள்

மேலே